MARC காட்சி

Back
ஸ்ரீமடைக்கருப்பர் கோயில்
245 : _ _ |a ஸ்ரீமடைக்கருப்பர் கோயில் -
246 : _ _ |a கருப்பர் கோயில்
520 : _ _ |a மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீமடைகருப்பர் கோயில் 1971-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. எனினும் இவ்வூரில் மடைகருப்பர் வழிபாடு ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வந்துள்ளது. ஊரையும், ஊரின் நீர்நிலையான மடையையும் இக்கருப்பசாமி காவல் காப்பதால் ஸ்ரீமடைக்கருப்பசாமி என்றழைக்கப்படுகிறார்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், காவல் தெய்வங்கள், ஸ்ரீமடைக்கருப்பர் கோயில், கருப்பசாமி, கருப்புசாமி, கருப்பு, கருப்பணசாமி, மடைக்கருப்பு, ஆலம்பட்டி, ஆலம்பட்டி கண்மாய், திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a செல்வமணி அழகன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பொ.ஆ.1971
909 : _ _ |a 5
910 : _ _ |a நீர்நிலையை காக்கும் தெய்வமாக விளங்குகிறார். ஊரில் உள்ள மடைக்கு காவலாக விளங்குகிறார்.
914 : _ _ |a 10.181326
915 : _ _ |a 78.389817
923 : _ _ |a ஆலம்பட்டி மடை
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a மடைக்கருப்பர் கோயிலின் முதன்மை தெய்வமாக கருப்பசாமி வழிபடப்பெறுகிறார். கருப்பசாமி நின்றநிலையில், ஒரு கையில் அரிவாளை ஓங்கிய படியும், மற்றொரு கையில் சுக்குமாந்தடியை நிலத்தில் ஊன்றியவாறும், ஆங்காரமாய் காட்சியளிப்பார்.
932 : _ _ |a ஆலம்பட்டி மடையின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. 1971-இல் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் முழுவதும் செங்கல் மற்றும் மணல் பூச்சுகளால் விளங்கிட, தற்காலக் கட்டிடமாய் காட்சியளிக்கிறது. கருப்பர் கோயிலில் கருப்பசாமி சன்னதியின் எதிர்புறம் பரந்த வெளி காணப்படுகிறது. சாலையோரத்தில் ஏகாந்தமாய் இக்கோயில் எழிலுடன் விளங்குகிறது.
933 : _ _ |a ஊர் நிர்வாகம்
934 : _ _ |a அய்யனார் கோயில், குரு இரவி தாதா கோயில்
935 : _ _ |a திருமங்கலத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் ஆலம்பட்டி அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து கொல்லம் செல்லும் நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்துகள் இங்கு நிற்கும்.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a ஆலம்பட்டி
938 : _ _ |a திருமங்கலம்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a திருமங்கலம், மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00427
barcode : TVA_TEM_00427
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover :
Primary File :

TVA_TEM_00427/TVA_TEM_00427_மதுரை_ஆலம்பட்டி_ஸ்ரீ-மடைக்கருப்பர்-கோயில்-0001.jpg

TVA_TEM_00427/TVA_TEM_00427_மதுரை_ஆலம்பட்டி_ஸ்ரீ-மடைக்கருப்பர்-கோயில்-0002.jpg